Tidy Life Reads's Blog

தழல் தேன்மொழி



படைப்பு நோக்கம்‌ கொள்கை: 

உலகம்‌ முழுமையும்‌, என்‌ உறவு: வேறுபாடற்ற உணர்வுடன்‌ 'தமிழ்‌' என்ற தாய்மொழியால்‌ உலகுடன்‌ இணைதல்‌.


நூல்கள்‌: 

திருமணம்‌? பூப்பு நீராட்டு விழா குமுகத்‌ தேவையா?
தமிழின விடியல்‌ (கையெழுத்துப்‌ படிகள்)
விளைவு (பா நூல்‌) 
'தழல்‌' திங்களிதழ்‌ ( 50 வரை )
நம்‌ மானம்‌?! (கும...
Wednesday, April 26, 2023 07:16 PM - Comment(s)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Pavalareru Perunchithiranar


பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களுள் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். 20 முறை சிறை சென்றும், இந்தி எ...

Saturday, March 11, 2023 03:57 PM - Comment(s)
திருக்குறள் ஒப்பாய்வுரை - நூல் அறிமுக விழா - மதுரை - 2023-03-05
மதுரையில்... 
மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் ஒருங்கிணைப்பில்.. 

வரும்  மார்ச்சு 5 ஆம் நாள் - ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு...
 
திருக்குறள் ஒப்பாய்வுரை - நூல் அறிமுக விழா!!!

தலைமை - மணியம்மை பள்ளித் தாளாளர், பெரியாரிய நெறியாளர் ஐயா பி வரதராசன் அவர்கள் 

சிறப்புர...
Thursday, March 02, 2023 03:53 AM - Comment(s)

தோழர் பொழிலன் வாழ்நாள் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த பின்னர் அவரின் நூல்களை வெளியிடுவதற்கெனத் தொடங்கப்பெற்ற பதிப்பகமே இந்த மன்பதை பதிப்பகம். 2014 இல் தொடங்கி இதுவரை 14 நூல்கள்  வெளியிடப் பெற்றிருக்கின்றன.

முகவரி: மன்பதை பதிப்பகம், பாவலரேறு தமிழ்க்களம், 1, வடக்குப்ப...
Sunday, January 22, 2023 03:31 PM - Comment(s)
பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் தன் 13 ஆம் அகவையிலிருந்து பாடல்கள் எழுதத் தொடங்கி அவற்றை நூலாக்குகிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். கையெழுத்து இதழாகவே மல்லிகை எனும் பெயரில் இதழை நடத்தி வந்தார்.  பின்னர் 1956-இல் புரட்சிப் பாவலர் பாவேந்தர் அவர்களின் முழு அரவணைப்புடன் கொய்யாக்கனி ...
Sunday, January 22, 2023 03:20 PM - Comment(s)
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.