பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் தன் 13 ஆம் அகவையிலிருந்து பாடல்கள் எழுதத் தொடங்கி அவற்றை நூலாக்குகிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். கையெழுத்து இதழாகவே மல்லிகை எனும் பெயரில் இதழை நடத்தி வந்தார். பின்னர் 1956-இல் புரட்சிப் பாவலர் பாவேந்தர் அவர்களின் முழு அரவணைப்புடன் கொய்யாக்கனி ...