





புதிய சிந்தனையாளன் - திங்கள் இதழ் | Puthiya Chinthanaiyaalan - Monthly Magazine
Rs.15.00 - Rs.5,000.00
Tags:
புதிய சிந்தனையாளன் - திங்கள் இதழ்
குறிக்கோள்: இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடியரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்.
"சிந்தனையாளன்" இதழை தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் 1974 ஆகத்து 17 அன்று தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் கிழமை ஏடாக, பாவேந்தர் அச்சகதில் தொடங்கினார். 1982லிருந்து சிந்தனையாளன் இதழ் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது.
தோழர் வாலாசா வல்லவன் ஆசிரியர் பொறுப்பெற்றபின், 2022 ஏப்ரல்-மே-இல் இருந்து "புதிய சிந்தனையாளன்" என்ற பெயரில் இதழ் வெளிவரத் துவங்கியுள்ளது.
திங்கள் இதழ் கட்டண வகைகள்
Choose Quantity